தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 27, 2014

ரூ.5,000/- செலவில் குடிசை மாற்றி கொடுக்கப்பட்டது!

பரங்கிப்பேட்டை, பிப்.27: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 26.02.2014 அன்று ஏழை சகோதரர் ஒருவரின் வீட்டின் குடிசை ரூபாய்.5,000/- செலவில் மாற்றி கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More