தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 16, 2014

வாத்தியாப்பள்ளி தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, பிப்.16: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக (16.02.2014) இன்று ”பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு” வாத்தியாப்பள்ளி தெருவில் அஸர் முதல் மஃரிப் வரை நடைபெற்றது.

இதில் அறிமுகயுரையாக சிறுமி உம்முகுல்சம் ஜாக்கீர் அவர்கள் “வட்டி” என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து சகோதரி.ஷம்சுல் ஹுதா அவர்கள் “மரணத்திற்கு பின்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் மார்க்க சம்மந்தமான கேள்வி - பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இதில் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்!





0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More