தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 23, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்த பொதுக்குழு தீர்மானம்!

ஈரோடு, பிப்.23: ஈரோடு பிளாட்டினம் மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 15-வது மாநிலப் பொதுக்குழு இன்று (23.02.2014) காலை 10.30 மணி முதல் நடைபெற்றது.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு உயர்த்தி தந்தால் அதிமுகவுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு. 

உயர்த்தி தரவில்லையென்றால் அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் முழு மூச்சுடன் வேலைபார்ப்பது என பொதுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

அதிமுக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். வரும் வாரத்திற்க்குள் இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்கவில்லையெனில் அதிமுகவுக்கு எதிராக எப்படி வேலை செய்வது என்பதனை குறித்தும், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு யாருக்கு என்பதனை இறுதியாக அறிவிக்கவும் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (02.03.2014) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அவசர மாநில செயற்க்குழு சென்னையில் கூடும் இன்ஷா அல்லாஹ்!
பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதி 
மேடையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்

பொதுக்குழு அரகத்திற்கு வரிசையாக செல்லும் நிர்வாகிகள்
பரங்கிப்பேட்டையிலிருந்து கிளை நிர்வாகிகள் செல்லும் போது...


பொதுக்குழு அரங்க வளாகத்தில் நமது பரங்கிப்பேட்டை கிளை நிர்வாகிகள்

பொதுக்குழுவில் நமது பரங்கிப்பேட்டை கிளை நிர்வாகிகள்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More