தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 01, 2014

சென்னையில் அவசர மாநில செயற்குழு!

சென்னை: இன்ஷாஅல்லாஹ் நாளை 02.03.2014 ஞாயிறு காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் ”தேர்தல் நிலைபாடு” குறித்து முடிவு செய்ய மாநில அவசர செற்குழு நடைபெற உள்ளது. 
இதில் பின்வரும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

1. உயர்நிலைக்குழு உறுப்பினர்கள்
2. மாநில அணிச் செயலாளர்கள்
3. மாவட்ட நிர்வாகிகள்
4. மண்டல நிர்வாகிகள்
5. மாநிலப் பேச்சாளர்கள்
6. நடப்பு நிர்வாகத்திற்கு முந்தைய பதவி காலத்தில் நிர்வாகத்தில் இருந்த உயர்நிலைக்குழு உறுப்பினர்கள்.

குறிப்பு : சிறப்பு அழைப்புகள் கிடையாது

தொடர்புக்கு:

மாநிலச் செயலாளர்கள் பத்ருல் ஆலம் 9003167713,

ஆவடி இப்ராஹீம் 9003167714

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More