தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 10, 2014

கோட்டதாங்கரை தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, மார்ச். 10: அல்லாஹுவின் உதவியால் வாராந்தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது.


அதன் அடிப்படையில் 09.03.2014 அன்று கோட்டதாங்கரை தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரரி.ஆயிஷா சித்திகா அவர்கள் 'ஜனஸாவின் சட்டங்கள்' என்ற தலைப்பில் செயல்முறை விளக்கத்துடன் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

இதில் பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More