தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 02, 2014

ஹக்கா சாஹிப் தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை,மார்ச் 02: அல்லாஹுவின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக இன்று (02.03.2014)  “பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு” ஹக்கா சாஹிப் தெருவில் அஸர் முதல் மஃரிப் வரை நடைபெற்றது.

இதில் சகோ.ஷாஃபி மன்பஈ அவர்கள் ”இணை கற்பிப்பு” என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்கள். பின்னர் மார்க்க சம்மந்தமான கேள்வி - பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!





0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More