தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 23, 2014

அண்ணாநகரில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, மார்ச்.23: அல்லாஹுவின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக இன்று (23.03.2014) பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு அண்ணா நகரில் (நகர தலைவர் அமானுதீன் இல்லத்தில்) அஸர் முதல் மஃரிப் வரை நடைபெற்றது.

இதில் சகோ.ஆயிஷா சித்திகா அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் 'கணவன் - மனைவி உறவு முறை' என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள். 

பிறகு இது சம்மந்தமாக மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக சிறுமி உம்முகுல்சம் அவர்கள் சிற்றுரையாற்றினார்.

இதில் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!





0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More