தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 31, 2014

கும்மத்துப்பள்ளி தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, மார்ச்.31: அல்லாஹுவின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக வாராந்தோறும் ஞாயற்றுக்கிழமைகளில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் 30.03.2014 அன்று கும்மத்துப்பள்ளி தெருவில் (நஜீர் அஹ்மது நானா இல்லத்தில்) அஸர் முதல் மஃரிப் வரை நடைபெற்றது.

இதில் சகோதரி.ஷம்சுல் ஹுதா அவர்கள் ”ஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள்.

பிறகு இது சம்மந்தமாக மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More