தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 08, 2014

தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிற்கு ஆதரவு ஏன்?

மார்ச்.08: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிற்கு ஆதரவளித்தது ஏன்?

மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் விளக்கம்!

இன்ஷா அல்லாஹ் நாளை ஞாயிறு 09.03.2014 காலை 10.30க்கு தமிழன் டிவியில் காணத்தவறாதீர்கள்!

இடஒதுக்கீடு தராமல் யாருக்கும் ஆதரவளிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு தற்போது அதிமுகவை ஆதரித்தது ஏன்?

ஆணையத்தை அதிமுக அமைத்தது கண்துடைப்பு வேலையா?

அதிமுகவிடம் தவ்ஹீத் ஜமாஅத் ஏமார்ந்துவிட்டதா?

இதுபோன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் விரிவான விளக்கம். 

குறிப்பு: மிகவிரைவில்... தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வீடியோ வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்...

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More