தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 14, 2014

கோடை கால பயிற்சி முகாம் - 2014

பரங்கிப்பேட்டை, ஏப்.14: இன்ஷாஅல்லாஹ் விரைவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக சிறுவர் சிறுமியர்களுக்கான 'கோடை கால பயிற்சி முகாம்' நடத்தயிருக்கின்றது.

இதற்கான விண்ணப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை மர்கஸில் நிர்வாகிகளிடம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த கோடை விடுமுறையை உங்கள் வீட்டு பிள்ளைகள் மார்க்க விஷயங்களை கற்று பயனுள்ள வகையில் அமைய இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தொடர்புக்கு: 9442067911, 9994712069, 9566993334, 8870021544

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More