தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 13, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழு!

ஏப்.13: இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 15.04.2014 செவ்வாய்க்கிழமை மதியம் 3மணிக்கு திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

அதிமுகவிற்கு அளித்த ஆதரவை தவ்ஹீத் ஜமாஅத் வாபஸ் பெற்றதை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவெடுக்கவுள்ள இந்த செயற்குழுவில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளவும்

- மாநிலத் தலைமையகம் 

குறிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தேர்தல் நிலைப்பாடு மாற்றம் குறித்து வரக்கூடிய திங்கட்கிழமை ஒளிபரப்பாகவிருந்த பீஜே அவர்கள் விளக்கமளிக்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் தமிழன் டிவியில் புதன் கிழமை 16.04.2014 அன்று ஒளிபரப்பாகும்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More