தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 14, 2014

காயிதேமில்லத் தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, ஏப்.14: அல்லாஹுவின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் 13.04.2014 அன்று காயிதேமில்லத் தெருவில் அஸர் முதல் மஃரிப் வரை நடைபெற்றது. இதில் சகோதரி.ஆயிஷா சித்திகா அவர்கள் ”அவதூறு” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!






0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More