தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 19, 2014

ஆதரவு யாருக்கு? மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் - நேரடி ஒளிபரப்பு!

சென்னை, ஏப்.19: இன்ஷாஅல்லாஹ் இன்று (19.04.2014 - சனிக்கிழமை)  இந்திய நேரம் இரவு 6.45 மணிக்கு சென்னை - மண்ணடி தம்புச்சட்டி தெருவில் ”ஆதரவு யாருக்கு?” என்ற தலைப்பில் மாபெரும் விளக்க பொதுக்கூட்டம்.

சிறப்புரை :
பீ.ஜைனுல் ஆபிதீன்
கோவை ரஹ்மத்துல்லாஹ்

குறிப்பு: இந்தப் பொதுக்கூட்டம் ஆன்லைன்பீஜே (www.onlinepj.com) இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்தப் பொதுக்கூட்டம் மறுநாள் 20.04.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை தமிழன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More