தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 24, 2014

நிர்வாக குழு!

பரங்கிப்பேட்டை, ஏப்:24: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் நிர்வாக குழு 24.04.2014 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கூடியது.


ஊரிலும் தாவாவை இன்னும் வீரியமாக செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

# தொடர்ந்து நடைபெற்று வரும் பெண்கள் பயானை பரங்கிப்பேட்டையின் அனைத்து பகுதியிலும் நடத்துவது.

# விரைவில் சிறுவர் சிறுமியர்களுக்கான "கோடை கால பயிற்சி முகாம்" நடத்துவது.

# தெருமுனை கூட்டங்கள் போன்ற அதிகமான தாவாவை அதிகப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More