தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 26, 2014

இன்ஷாஅல்லாஹ் நாளை பெண்கள் பயான்!


பரங்கிப்பேட்டை, ஏப்.26: இன்ஷாஅல்லாஹ் நாளை (27.04.2014) ஞாயற்றுக்கிழமை கருணாநிதி சாலையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு அஸர் முதல் மஃரிப் வரை நடைபெறயுள்ளது.

உரை: சகோதரி.ஷம்சுல் ஹுதா ஆலிமா

தலைப்பு: மறுமை சிந்தனை

சகோதரிகளே! சத்திய மார்க்கத்தை அதன் தூய வடிவில் அறிய அழைக்கின்றோம்.

தொடர்புக்கு: 9994712069, 9442067911, 9566993334

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More