தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 12, 2014

TNTJ தேர்தல் நிலைபாடு மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு!

சென்னை, ஏப்.12: டிஎன்டிஜே யின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (12.04.2014) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநிலத் தலைமையகத்தில் கூடியது.


தேர்தல் நிலைப்பாடு மாற்றம் குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை இன்னும் சிறிது நேரத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் விளக்க உள்ளார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஆன்லைன் பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்!

நேரடி ஒளிபரப்பு: http://www.mwinsys.com/live/

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More