தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 19, 2014

விடுதலை சிறுத்தை கட்சியினர் TNTJ நிர்வாகிகளிடம் சந்திப்பு!

சிதம்பரம், ஏப்.17: சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் 17.04.2014 அன்று விடுதலை சிறுத்தை சிதம்பரம் பகுதி பொறுப்பாளர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவு கேட்டணர்.

கலந்துக்கொண்ட விடுதலை சிறுத்தை நிர்வாகிகளுக்கு இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இதில் பரங்கிப்பேட்டை நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More