தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 06, 2014

ரமலான் தொடர் உரை - 2014


மே.06: இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ரமளான் மாதம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரமளான் தொடர் உரைகள் மெகா டிவியில் தினமும் அதிகாலை 03.30 - 05.00 வரை ஒளிபரப்பாகும்.ரமலான் முதல் பத்து:


இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்!
உரை : பீ.ஜைனுல் ஆபிதீன்

ரமலான் இரண்டாம் பத்து:

நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்!
உரை : பக்கீர் முஹம்மது அல்தாபி

ரமலான் மூன்றாம் பத்து:

தூய பண்புகளும், தீய பண்புகளும்!
உரை : எம்.ஐ.சுலைமான்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்:

அதிகாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான சிக்கலான கேள்விகளுக்கு பீஜே அவர்கள் பதிலளிக்கும் ”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More