தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 10, 2014

கோடைக்கால‬ பயிற்சி முகாம் தொடங்கியது!

பரங்கிப்பேட்டை, மே.10: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் முதல் நாள் வகுப்பு இன்று (10.05.2014) காலை 10.00 மணியளவில் தொடங்கியது.

மாணவ, மாணவிகளுக்கான பயிற்சியை சகோ.பட்டூர் அஜார் அவர்கள் நடத்துகின்றார்கள்.

இதில் 60 மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டுயுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த பயிற்சி முகாமில் குர்ஆன்‬, ஹதீஸ்‬ அடிப்படையில் பின்வரும் பயிற்சிக்கள் அளிக்கப்படயுள்ளது.

# இஸ்லாமிய அடிப்படை கல்வி

# சிறிய சூராக்கள் மனனம்

# துஆக்கள் மனனம் பயிற்சி

# உளு மற்றும் தொழுகை பயிற்சி

# தொழுகை சட்டங்கள்

# நபிகள் நாயகம் வரலாறு

# உன்னும் முதல் உறங்கும் வரை உள்ள ஒழுங்குகள்
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More