தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 11, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் இரண்டாம் நாள்!

பரங்கிப்பேட்டை, மே.11: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் நடைபெற்று வரும் கோடைக்கால பயிற்சி முகாம் இரண்டாவது நாளான இன்று (11.05.2014) மாணவ, மாணவியருக்கு மனனம் செய்வோம்‬,‪ துஆக்கள்‬ ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டு மனனம் செய்து எழுத பயிற்சி அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More