தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 17, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் - தொழுகை பயிற்சி!

பரங்கிப்பேட்டை, மே.17: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் சிறுவர், சிறுமியர்களுக்கான ”கோடைக்கால பயிற்சி முகாம்” கடந்த 10.05.2014 அன்று முதல் தொடங்கி வருகின்ற 19.05.2014 அன்று பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் இன்ஷாஅல்லாஹ் முடிவடையிருக்கின்றது.

இன்று (17.05.2014) மாணவ, மாணவியர்களுக்கு தொழுகை பயிற்சி செயல்முறை விளகத்துடன் அளிக்கப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் நாளை எழுத்து தேர்வு நடைபெறயிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More