தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 18, 2014

எழுத்து தேர்வு - கோடைக்கால பயிற்சி முகாம்!

பரங்கிப்பேட்டை, மே.18: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் சிறுவர், சிறுமியர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் இறுதி எழுத்து தேர்வு இன்று (18.05.2014) நடைபெற்றது. 


இதில் மாணவ, மாணவிகளுக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டு ஆர்வமுடன் தேர்வு எழுதினர். அல்ஹம்துலில்லாஹ்!

இன்ஷாஅல்லாஹ் நாளை (19.05.2014) பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவுப்பெறுகின்றது.




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More