தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 11, 2014

வாத்தியாப்பள்ளி தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, மே.11: அல்லாஹுவின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக அனைத்து பகுதிகளிலும் ”பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு” தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


அதன் அடிப்படையில் 11.05.2014 அன்று வாத்தியாப்பள்ளி தெருவில் அஸர் முதல் மஃரிப் வரை நடைபெற்றது. இதில் சகோ.பட்டூர் அஜார் அவர்கள் ”வானவர்கள்” (மலக்குகள்) என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டனர். ஆண்களும் வெளியில் அமர்ந்து கேட்டணர். அல்ஹம்துலில்லாஹ்!






0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More