தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 04, 2014

டில்லி சாஹிப் பகுதியில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, மே.04: அல்லாஹுவின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக அனைத்து பகுதிகளிலும் ”பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு” தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் 04.05.2014 அன்று டில்லி சாஹிப் பகுதி - புதுநகரில் அஸர் முதல் மஃரிப் வரை நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.செங்கம் ஷாகித் அவர்கள் ”பிராத்தனை” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More