தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 06, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் - அறிவிப்பு!

பரங்கிப்பேட்டை, மே.06: இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 10.05.2014 முதல் 19.05.2014 வரை தினமும் காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில்‬ கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறயிருக்கின்றது.

இதில் உங்கள் பிள்ளைகளை அனுப்பி பயடைந்து கொள்ளுங்கள்.

இந்த வகுப்பில் கலந்துக்கொள்ள மாணவ, மாணவியர்களுக்கு தினமும் ஸ்நாக்ஸ் (Snacks) மற்றும் பரிசு பொருட்களுக்கு உங்களால் முடிந்த பொருளாதார பங்களிப்பினை செய்யுங்கள்.

தொடர்புக்கு: 9442067911, 9994712069, 9566993334

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பரங்கிப்பேட்டை TNTJ.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More