தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 08, 2014

குர்ஆன் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவரா?

பரங்கிப்பேட்டை, மே.08: குர்ஆனை கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ள சகோதர, சகோதரிகள் குர்ஆன் எளிதிட ஒதிட நூலையும் அதற்க்கான பயிற்சி சிடியையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

ஆர்வமுள்ள சகோதர, சகோதரிகள் இந்த வாய்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

குர்ஆனைத் தாமும் கற்று அதனைப் பிறருக்கும் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), புகாரி: 5028


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More