தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 20, 2014

TNTJ மர்கஸில் அரசு ஆரம்ப சுகாதார செவிலியர் நோய் விழிப்புணர்வு பிரச்சாரம்!


பரங்கிப்பேட்டை, 20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் நேற்று கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் அரசு ஆரம்ப சுகாதார செவிலியர் கலந்துக்கொண்டு பிள்ளைகளுக்கு நோய் கிருமியினால் ஏற்படும் வயிற்று வலி குறித்து நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

மேலும், அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும், குர்ஆன் எளிதில் ஒதிட புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More