தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 09, 2014

பள்ளிவாசல் இடத்திற்கு ஜும்மா வசூல்!

பரங்கிப்பேட்டை, மே.09: நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் (கொள்ளிடம் - தைக்கால்) அல் ரஹ்மத் மஸ்ஜித் (TNTJ மர்கஸ்) இடம் வாங்குவதற்க்கான வசூலில் பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸின் இன்றைய (09.05.2014) ஜும்மா வசூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More