தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 31, 2014

பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர்!

பரங்கிப்பேட்டை, மே.31: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை மர்கஸில் 31.05.2014 அன்று கனகாரபேட்டையை சேர்ந்த (பின்னத்தூர் அருகில்) சகோதரர் சுதாகர் என்பவர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நேரியாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை அப்துல்லாஹ்’வாக மாற்றிக்கொண்டார். அல்லாஹு அக்பர்!!!
இந்த சகோதரருக்கு இஸ்லாமிய அடிப்படை நூல்கள் வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு தொழுகை பயிற்சி ஆகியவை கற்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More