தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 30, 2014

“திரு குர்ஆன் ஒர் வாழும் அற்புதம்” - ரமலான் தொடர் சொற்பொழிவு!


பரங்கிப்பேட்டை, ஜுன்.30: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் இன்று (30.06.2014) ‪இரவு தொழுகைக்கு‬ பிறகு நடைபெற்ற “திரு குர்ஆன் ஒர் வாழ்வியல் அற்புதம்” தலைப்பிலான ரமலான் தொடர் சொற்பொழிவு.

உரை சகோ.ஃபாஜல் ஹுசைன்

இதில் சகோதர, சகோதரிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More