தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 13, 2014

”பராத் இரவு ஓர் பார்வை” நோட்டீஸ் விநியோகம்!

பரங்கிப்பேட்டை, ஜுன்.13: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 13.06.2014 அன்று ”பராத் இரவு ஓர் பார்வை” என்ற தலைப்பில் பராஅத் இரவின் பெயரால் நடைபெறும் பித்அத்களை விளக்கி நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More