தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 16, 2014

”பித்ராவும் நமது நிலையும்” தெருமுனை கூட்டம்!

பரங்கிப்பேட்டை, ஜுன்.16: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 16.06.2014 அன்று டில்லி சாஹிப் பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஃபி மன்பஈ அவர்கள் ”பித்ராவும் நமது நிலையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் சகோதர. சகோதரிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!






0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More