தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 17, 2014

இலங்கை தூதரகம் முற்றுகை!!!

சென்னை, ஜுன்.17: இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்று (17.06.2014) 11 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.


பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்ககானோர் இதில் கலந்து கொண்டனர். அல்லாஹு அக்பர்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More