தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 26, 2014

கல்வி உதவி!

பரங்கிப்பேட்டை, ஜுன்.26: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 26.06.2014 அன்று பரங்கிப்பேட்டையை சேர்ந்த ஏழை மாணவர் ஒருவருக்கு கல்வி உதவியாக ரூபாய்.2,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More