தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 28, 2014

ரமலான் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை!

ஜுன்.28: பிறைதேட வேண்டிய நாளான இன்று (28.06.2014) சனிக்கிழமை பிறை பார்த்ததாக எந்த தகவலும் வரவில்லை.
மேகமூட்டம் ஏற்பட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஞாயிறு (29.06.2014) அன்று மஹரிப் முதல் தமிழகத்தில் ரமலான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.


குறிப்பு :
தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் வழங்கும் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் 5 மணி வரை ஒளிபரப்பாகும்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More