தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 29, 2014

முதல் நாள் இரவு தொழுகை - நோன்பின் நோக்கம் பயான்!

பரங்கிப்பேட்டை, ஜுன்.29: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪பரங்கிப்பேட்டை‬ மர்கஸில் ‪ரமலான்‬ முதல் நாள் ‪ இன்று (29.06.2014) இரவு தொழுகை‬ அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

தொழுகைக்கு பிறகு சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் "நோன்பின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இன்ஷாஅல்லாஹ் தினமும் இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் சிறப்பு தொடர் பயானாக “திரு குர்ஆன் ஒர் வாழ்வியல் அற்புதம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்துக்கிறார். 





0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More