தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 08, 2014

“திரு குர்ஆன் ஒர் வாழும் அற்புதம்” - ரமலான் தொடர் சொற்பொழிவு!

பரங்கிப்பேட்டை, ஜுலை.08: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ மர்கஸில் தினமும் இரவு தொழுகைக்கு பிறகு “திரு குர்ஆன் ஒர் வாழும் அற்புதம்” என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதில் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் உரையாற்றுகின்றார்.

அதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற (08.07.2014) பயான். இதில் சகோதர, சகோதரிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More