தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 29, 2014

நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2014

பரங்கிப்பேட்டை.ஜுலை.29: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக இன்று (29.07.2014) காலை 7.30 மணியவில் நபி வழி அடிப்படையில் பெருநாள்‬ திடல் தொழுகை நடைபெற்றது.

சகோ.பரங்கிப்பேட்டை யூசுப் அலி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏரளமான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!









0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More