தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 20, 2014

ரமலான் 21 - இரவு தொழுகை!


பரங்கிப்பேட்டை, ஜுலை.20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை மர்கஸில் ரமலான் கடைசி பத்தில் இரவு தொழுகை தினமும் நள்ளிரவு 2.15 மணிக்கு நடைபெறுகின்றது.

அதன் அடிப்படையில் ரமலான் 21 நாள் (20.07.2014) இரவு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் சுமார் 200-மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

தொழுகையில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சஹர் உணவு வழங்கப்பட்டது.
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More