தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 22, 2014

ரமலான் 23 - இரவு தொழுகை!

பரங்கிப்பேட்டை, ஜுலை.22: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை மர்கஸில் ரமலான் கடைசி பத்தில் இரவு தொழுகை தினமும் நள்ளிரவு 2.15 மணிக்கு நடைபெறுகின்றது.

அதன் அடிப்படையில் ரமலான் 23 நாள் (22.07.2014) இரவு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

தொழுகையில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சஹர் உணவு வழங்கப்பட்டது.



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More