தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 16, 2014

”பத்ரு யுத்தம்” ரமலான் சிறப்பு பயான்!

பரங்கிப்பேட்டை, ஜுலை.16: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪‎பரங்கிப்பேட்டை மர்கஸில் 15.07.2014 அன்று இரவு தொழுகைக்கு பிறகு “பத்ரு யுத்தம்” என்ற தலைப்பில் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.
இதில் ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More