தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 12, 2014

இஸ்ரேலிய யூத பயங்காரவாதிகளை கண்டித்து TNTJ ஆர்பாட்டம்!


சென்னைஜுலை.12: பாலஸ்தீனத்தில்‬       அப்பாவி  முஸ்லிம்களை‬   கொன்று குவிக்கும் இஸ்ரேலிய யூத பயங்காரவாதிகளை கண்டித்து சென்னையில் ‪  TNTJ‬ சார்பில் 12.07.2014  நடைபெற்ற வரும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.

இதில் ஆயிரக்கணக்கனோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More