தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 31, 2014

சத்தியமா? சூனியமா? - ஒப்பந்தம்! (வீடியோ)


சென்னை, ஜுலை.31: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையில் சென்ற ரமலானில் நடைபெற்ற சூனியம் தலைப்பிலான தொடர் சொற்பொழிவில் சகோ.பிஜே சூனியம் இல்லை என்பதை நிருபிக்கும் வண்ணமாக தனக்கு சூனியம் வைப்பவர்களுக்கு ரூ.50 இலட்சும் பரி என்று அறிவித்தார்.

இதனை வால்போஸ்ட்டர், முகநூல், இணையதளம், வாட்ஸ் ஆப் மூலம் பரவி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செய்தியை அறிந்த திருச்சியை சேர்ந்த சகோ.அகோரி மணிகண்டன் அவர்கள் சகோ.பிஜே அவர்களுக்கு 48 நாட்களில் சூனியம் செய்கின்றேன் என்று ஒப்பந்தம் செய்துள்ளார்.

அல்லாஹ் சகோ.பிஜே அவர்களுக்கு அருள் செய்யட்டும்!
சூனியம் ஒப்பந்தம் - 1

சூனியம் ஒப்பந்தம் - 2


சூனியம் ஒப்பந்தம் வீடியோ:

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More