தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 24, 2014

பரங்கிப்பேட்டை TNTJ ஃபித்ரா - 2014

பரங்கிப்பேட்டை,ஜுலை.24: அல்லாஹுவின் உதவியால் ‪ பரங்கிப்பேட்டை‬ TNTJ‬ கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் இந்த வருடம் ‪ஃபித்ரா‬ பரங்கிப்பேட்டை, பின்னத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், சின்ன தைக்கால், பெரியப்பட்டு, முட்லூர், டி - புதூர், கொள்ளுமேடு ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்படுகின்றது.

மொத்தம் 500 குடும்பங்களுக்கு வழங்கப்படயிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More