தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 29, 2014

ஃபித்ரா விநியோகம் - 2014


பரங்கிப்பேட்டை, ஜுலை.28: அல்லாஹுவின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 28.07.2014 அன்று மர்கஸ் வளாகத்தில் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.


இதில் பரங்கிப்பேட்டை, பின்னத்தூர், சின்ன தைக்கால், டி-புதூர், முட்லூர், பெரியப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More