தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 22, 2014

TNTJ முதியோர் மற்றும் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு உதவி!

பரங்கிப்பேட்டை, ஜுலை.22: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையால் நடத்தப்படும் முதியோர் மற்றும் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக ரூபாய்.46,000/- நன்கொடையாக 21.07.2014 அதன் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சகோ.திவான் பிர்தவ்ஸி அவர்களிடம் பரங்கிப்பேட்டை கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More