தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 24, 2014

பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் தடுப்பு ஊசி முகாம்!


பரங்கிப்பேட்டை, 24: பரங்கிப்பேட்டை  TNTJ மர்கஸில் 23.07.2014 அன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் ”கற்பினி பெண்களுக்கு போடப்படும் தடுப்பு ஊசி” முகாம் நடைபெற்றது.

இதில் அதிகமான பெண்கள் பயடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More