தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 25, 2014

பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர்! (வீடியோ)

பரங்கிப்பேட்டை. ஜுலை.25: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் இன்றைய (25.07.2014) ‪பரங்கிப்பேட்டை‬ TNTJ‬ மர்கஸ் ஜுமுஆவில் பரங்கிப்பேட்டையை சார்ந்த முருகவேல் என்கிற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை ஹனஸ் என மாற்றிக்கொண்டார். அல்லாஹு அக்பர்!!!

video

1 comments:

மாஷா அல்லாஹ்....

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More