தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 11, 2014

பரங்கிப்பேட்டையில் பிறமத தாவா!


பரங்கிப்பேட்டை, ஆக.10: அல்லாஹுவின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 10.08.2014  & 11.08.2014 அன்று சஞ்வீராயர் தெரு, ஆரிய நாட்டு சலங்கார தெரு, அகரம் போன்ற பகுதிகளில் பிறமத சகோதர, சகோதரிகளை சந்தித்து திரு குர்ஆன், இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை மற்றும் தீவிரவாதத்தை போதிக்கின்றதா இஸ்லாம்? போன்ற கைப்பிரதிகளும் வழங்கி தாவா செய்யப்பட்டது. 

இது பிறமத சகோதர, சகோதரிகளை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!


1 comments:

Assalamualaikum wr wb.

Good Efforts..as usual..Alhamdulillah..

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More