தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 16, 2014

சமூக நல்லிணக்க நிகழ்ச்சி!

பரங்கிப்பேட்டை, ஆக.16: அல்லாஹுவின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪#‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 16.08.2014 அன்று சகோ.யூசுப் அலி அவர்களின் இல்லத்தில் "சமூக நல்லிணக்க" நிகழ்ச்சி கடலூர் மாவட்ட துணை செயலாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் தலைமையிலும் நகர நிர்வாகிகளின் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைள் பற்றி சகோ.யூசுப் அலி அவர்கள் விளக்கினார்.

‪#‎பிறமத‬ சகோதரர்கள் இஸ்லாம் சம்மந்தமாக கேட்ட கேள்விகளுக்கும் அழகிய முறையில் பதில் அளிக்கப்பட்டது.
மேலும், நிகழ்ச்சி கலந்துக்கொண்ட அனைத்து பிறமத சகோதரர்களுக்கும் ‪#‎திருகுர்ஆன்‬ வழங்கப்பட்டது.
எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

#‎tntjpno‬ ‪#‎tntj‬ ‪#‎பிறமத_தாவா‬









0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More